வேத ஜோதிடத்தில் திருமணப் பொருத்தத்தின் படிநிலைகள் ஓர் ஆய்வு (A Study on the Stages of Wedding Compatibility in Vedic Astrology)

Authors

  • Naveenkumar Vasuthavan Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Keywords:

Vedic Astrology, Astrologers, Wedding Compatibility, வேத ஜோதிடம், ஜோதிடர்கள், திருமணப் பொருத்தம்

Abstract

Since the beginning of the world, ‘Love’ has been a prominent part of our moral life. However, in today’s modern society many lovers are ruining the fragrance of wedding and throwing the sanctity of love into the ditch. Just as true love cannot be measured by such false lovers, it is inappropriate to measure the age-old classical Vedic astrology by astrologers. Various studies have shown that astrology is the recapitulation of science formed by the true wisdom of the Siddhas not to mention its greatness to conquer the ages and survive to this day. Astrology is real. Many astrologers are fake here. Although there are many elements in this unique art, this article is designed to explore the stages of wedding compatibility. Considering the fact that divorce happens every eleven minutes in Malaysia, the essence of this article is a small attempt to fix it.

உலகம் தோன்றிய நாள் முதல் ‘காதல்’ சிறப்பிடம் வகித்து வருகிறது; ஆனால், இன்றைய சூழலில் காதலர்கள் பலர் திருமணத்தை மறுமணமாக்கி அதன் நறுமணத்தைக் கெடுத்து காதலைக் கால்வாயில் தள்ளி வருகின்றனர். இத்தகைய பொய்யானக் காதலர்களை மையமாக வைத்து உண்மையானக் காதலை எவ்வாறு அளவிட முடியாதோ, அதுபோலவே யுகங்கள் கடந்து வாழும் உன்னதமான ஜோதிடத்தை ஜோதிடர்களை வைத்து அளப்பது பொருந்தாத ஒன்றாகும். ஒரு பொய்யானக் கலை யுகங்களை வென்று எவ்வாறு இன்று வரை நிலைத்திருக்கும் என்பது ஒருபுறமிருக்க, சித்தர்களின் மெய்ஞ்ஞானத்தால் உருபெற்ற ஜோதிடம் காலக்கணிதத்தை அறிவுறுத்தும் அறிவியலின் மறுதொகுப்பென்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஜோதிடம் உண்மையானது. ஜோதிடர்கள் பலர் இங்கு போலியானவர்கள். இம்மாபெரும் கலையில் பல்வேறு கூறுபாடுகள் அமைந்திருப்பினும், இக்கட்டுரையானது திருமணப் பொருத்தத்தின் படிநிலைகளை ஆய்ந்துரைக்கும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2023-12-27

Issue

Section

Articles