TOLKĀPPIYAR'S TREATISE ON PHONETICS: A DETAILED STUDY
Keywords:
Tolkaappiyam, Phonetics, Phonology, Old Tamil Grammar, தொல்காப்பியம், ஒலியியல், ஒலியனியல், பழந்தமிழ் இலக்கணம்Abstract
This study is aimed to offer detailed information of phonetics that has been narrated by Tolkapiyar
about 2100 years ago. The phonetics of Tamil has never been studied properly in any way. To
substitute the need, this study has offered a comprehensive look on Tamil phonetics properties using a
linguistics perspectives. In comparison, grammatical enumeration and linguistics specifications able to
offer a detailed account of Tamil phonetic system and its appropriateness.
சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியர் உரைத்த ஒலியியல் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். தமிழின் ஒலியியலை எந்த வகையிலும் முறையாகத் தமிழ் மொழியில் பார்ப்பதற்கில்லை. அதற்கு எதிர்மறையாக, இந்த ஆய்வு மொழியியல் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் ஒலிப்பு பண்புகள், ஒலியியல் தன்மைகள் ஆகியவற்றின் விரிவான பார்வையை வழங்கியுள்ளது. ஒப்பிடுகையில், இலக்கணக் கணக்கீடு மற்றும் மொழியியல் குறிப்புகள் தமிழ் ஒலிப்பு முறை மற்றும் அதன் பொருத்தம் பற்றிய விரிவான விளக்கங்களை வழங்க முடியும், என்பதனை இவ்வாய்வு உறுதிப்படுத்தி உள்ளது.