2020 மலேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: இந்தியர்கள் ஒரு பார்வை

Authors

  • Dr. Sivam TamilSelvam Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Professor Dr. M. Rajantheran Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Keywords:

Malaysian Indians, Census 2020, Socio-economics, Indian populations, Tamil schools, Ethnics, மலேசிய இந்தியர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக-பொருளாதாரம், இந்திய மக்கள்தொகை, தமிழ்ப்பள்ளிகள், இனங்கள்

Abstract

This study interprets the status of Indian Minority community in Malaysia based of the results of the Malaysian Census 2020. Despite the spike in the total population of the country, the Indian community, the third largest ethnic group, shows declining. This downturn would pose major challenges in upholding the privileges and rights of ethnic minorities, as the Malaysian government policies were enacted based on population data. This article pursues to inspect the grounds for the downswing in the number of Malaysian Indians based on state-wise over the past twenty years and the challenges faced by the Indians, in general.

இந்தக் கட்டுரை 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 2020 மலேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை ஆராயும் நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்த மலேசிய மக்கள் தொகை எண்ணிக்கையில் ஏற்றம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மூன்றாம் பெரிய இனத்தவர்களாக இருக்கும் இந்திய சமூகத்தின் எண்ணிக்கை படுவீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நாட்டு மக்கள் வளப்பத்துக்கு அரசாங்கத்தால் வகுக்கப்படும் கொள்கைகள் அனைத்தும் மக்கள் தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டே விளங்குவதால், இந்தச் சரிவு சிறுபான்மை இனத்தவரின் சலுகைகளையும் உரிமைகளையும் நிலைநாட்டுவதில் பெரும் சவாலை எதிர்நோக்க நேரிடும். கடந்த 20 ஆண்டுகளில் மாநில வாரியாக மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கை, சரிவுக்கான காரணம், இதனால் இந்தியர்கள் எதிர்நோக்கவிருக்கும் சவால்களை அலசி ஆராயும் நோக்கத்தை இந்தக் கட்டுரை கொண்டுள்ளது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2022-12-10

Issue

Section

Articles

Most read articles by the same author(s)