Veeradeessuvarar Temples in Bhakthi Literature

தேவாரங்களில் வீரட்டேசுவரர்கோயில்

Authors

  • Dr. S. Santhi Alagappa University, Karaikudi, India

Keywords:

Thevaram, Thirunavukarasar, Thiruyanasambandar, Sundarar, Temple, Veerattesuvarar, Thirukurukkai, தேவாரம், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தர், கோவில்கள், வீரட்டேசுவரர்

Abstract

In Tamil Nadu, devotional literature from the 6th century AD to the 9th century AD was developed by 63 Nayanmars and 12 Alvars based on the Shaiva and Vaishnava religions. Through these times, temples all over Tamil Nadu emerged as places of worship. It is noteworthy that Thirunavukkarasar sang Thevara songs in the temples of Thondaimandalam and Cholamandalam and Thirugnasambandar and Sundara in the temples in Cholamandalam and Pandya regions. It can be said that not only the history is compiled with the findings of the literature collected in the temples, the Inscriptions and the Copper Plates, but also the chronology of the temples with the artistic structures of the time. In this regard, the Veeratteswarar Temple is in Thirukurukkai, a small village in the Mayiladuthurai circle of the Nagapattinam district. The history of the temple is explained by compiling the Thevara literature of the Thirukurukkai Veeratteswarar Temple, one of the places where Thevaram was sung by Thirunavukkarasar.

தமிழகத்தில் கி.பி.6ம் நூற்றாண்டு முதல் கி.பி.9ம் நூற்றாண்டு வரை பக்தி இலக்கியங்கள் சைவ, வைணவச் சமயங்களின் அடிப்படையில் 63 நாயன்மார்களாலும், 12 ஆழ்வார்களாலும் வளர்ச்சியடைந்தன. இச்சமயங்களின் மூலம் தமிழகமெங்கும் கோயில்கள் தேவாரப்பாடல் பெற்ற தலங்களாகத் தோற்றமடைந்தன. இவற்றுள் திருநாவுக்கரசர் தொண்டைமண்டலம் மற்றும் சோழமண்டலக் கோயில்களிலும், திருஞானசம்பந்தரும், சுந்தரரும் சோழமண்டலம் மற்றும் பாண்டிய மண்டலங்களிலுள்ள கோயில்களிலும் தேவாரப் பாடல்களைப் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் திருகுறுக்கை என்னுமிடத்திலுள்ள வீரட்டேசுவரர்கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல்பாடப்பெற்ற கோயில் என்பதைத் தேவாரங்களில் வீரட்டேசுவரர் கோயில் என்னும் தலைப்பில் இலக்கியத் தரவுகளின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு  விளக்கப்படுகின்றன.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-08-01

Issue

Section

Articles