மணிமேகலை உணர்த்தும் மனிதநேயம்

Authors

  • Kumaran Subramaniam, Dr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

Keywords:

மணிமேகலை, மனிதநேயம், மனிதகுலத்திற்கான சேவை, தமிழ்k காவியங்கள் Manimekalai, Humanity, Service to Mankind, Tamil Epics

Abstract

இக்கட்டுரை மணிமேகலையில் காணப்படும் மனித நேயம் பற்றிய கருத்துகளை முன்வைக்கின்றது. மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள, குறிப்பாக, பாத்திரம் பெற்ற காதையில், பசிப்பிணியின் கொடுமைகள் தெளிவாக விளக்கப்பட்டதோடு, அப்பிணியைப் போக்கும் செயல் மேன்மையானது என்றும் வலியுறுத்தி அதன்வழி மனித நேயம் எவ்வாறு வெளிப்படுகின்றது என விவரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இக்காதையில்  பல அறக்கருத்துகள் இன்றைய வாழ்க்கை முறையோடு நெருங்கிய தொடர்பு உள்ளதைக் காண இயலுகிறது. மணிமேகலை வெறும் காலத்தால் அழியாத காப்பியமாகத் திகழாமல், இக்காப்பியத்தில் போதிக்கப்பட்டுள்ள அறக்கருத்துகளும் மனிதநேயக் கருத்துகளும் இன்றும் நாம் அனைவராலும் பின்பற்றக் கூடியதாகவே உள்ளன என வலியுறுத்திக் காட்டுகின்றது இக்கட்டுரை.

 

Abstract

 

This article presents the humanities ideas that found in the ancient epic, Manimekalai. In the this epic, especially in the paattiram perra kaathai, the atrocities of the pacifist were clearly explained. It also has touched about and the way in which humanity is manifested and emphasized through the acts of superior pacifism. At the same time, it is possible to see that many of the theories in this epic are closely related to today's way of life. This article stresses that Manimekalai is not just an epic that is immortalized by time, but that the principles and humanitarian teachings taught in this epic are still applicable to all of us even today.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2020-12-21

Issue

Section

Articles