திருவாசகத்தில் இலக்கிய வடிவங்கள் (Literary Patterns in Tiruvasakam)
Tiruvãcakattil ilakkiya vațivankal
Keywords:
Saiva Sidhantha, spirituality, God concepts, சைவ சித்தாந்தம், ஆன்மிகம், கடவுள் கருத்துகள்Abstract
Tiruvacakam is known for its antiquity and adorability. It would make everyone attracted to the manual. This article examines the literary forms found in the setting of such a ambiances. Although this is a devotional piece, this article confirms that it has all that take to be names as literary masterpiece, as well.
ஆய்வுச் சுருக்கம்
திருவாகத்திற்கு உருகாதோர் ஒருவரும் இலர் என்பர். அத்தகைய இவ்விலக்கியப் பெட்டகத்தின் அமைப்பினில் காணப்படும் இலக்கிய வடிவங்கள் யாவை என்பதனை இக்கட்டுரை ஆராய்கின்றது. இது ஒரு பக்தி காப்பியமாக இருந்தாலும், இலக்கியச் சுவைமிக்க படைப்பு என்பதை இக்கட்டுரை உறுதிசெய்கின்றது.