நாடி சோதிடத்தில் சாதகச் சோதிடத்தின் தாக்கம் (The Impact of Positive Astrology on Nadi Astrology)
DOI:
https://doi.org/10.22452/JIS.vol11no1.5Abstract
Most of the Zodiac art of the Indian Astrological system is based on the positive astrological system. This means that the astrological arts, though numerous, are based on their basic astronomical art. The system of this celestial art is bestowed to the world of mankind for his benefit by the Siddhas. The Siddhas, the ones who have suppressed the universe are the source of all the arts. It is not surprising that the positive influence of Nadi zodiac system was developed by Siddhas, therefore.
ஆய்வுச் சுருக்கம்
இந்தியர்களுடைய சோதிடக் கலைகளுள் பெரும்பான்மையானவை சாதகச் சோதிட முறையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. சோதிடக் கலைகள் பலவாக இருந்தாலும் அவற்றின் அடிப்படை வானவியல் கலையைக் கொண்டுதான் அமைந்துள்ளன என்பது இதன்வழி புலனாகின்றது. வானவியல் கலை நமது ஞானியர்களாகிய சித்தர்களால் உலக நன்மைக்காக அருளப்பட்டவை. அச்சித்தர்களோ பிரபஞ்சத்தைத் தமக்குள் அடக்கிக் கொண்டவர்கள்; எல்லாக் கலைகளுக்கும் மூலமாக இருப்பவர்கள். எனவே, அஞ்ஞானியர்கள் உருவாக்கித் தந்துள்ள நாடிசோதிடக் கலையில் சாதகசோதிடத்தின் தாக்கம் இருப்பதில் வியப்பில்லை.